நோவா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நோவா | |
|---|---|
நோவாவின் பலி - டானியேல் மக்லிசின் சித்திரம் |
|
| பேழையை உருவாக்கியவர் | |
| பிறப்பு | மெசொப்பொத்தேமியா (?) |
| ஏற்கும் சபை/சமயம் | யூதம் கிறித்தவம் இசுலாம் மண்டனிசம் பகாய் சமயம் |
| செல்வாக்குக்கு உட்பட்டோர் | பலர் யூதர், கிறித்தவர், இசுலாமியர் |
நோவா (
/ˈnoʊ.ə/;[1] ஆங்கிலம்: Noah; எபிரேயம்: נֹחַ, נוֹחַ; அரபு மொழி: نُوح; பண்டைக் கிரேக்கம்: Νῶε) என்பவர் பத்தாவதும் இறுதியுமான வரலாற்றுக்கு முந்திய கால பிதாப்பிதா ஆவார். நோவாவின் கதை பற்றியும் பேழை பற்றியும் தொடக்க நூலின் 6 முதல் 9 வரையான அதிகாரங்களிலும் திருக்குர்ஆனின் 71ம் அதிகாரத்திலும் காணலாம். இது காமின் சாபம் பற்றிய சம்பவத்தின் பின் காணப்படுகின்றது. தொடக்க நூலுக்கு வெளியே நோவா பற்றிய குறிப்புக்களை எசேக்கியேல், ஏசாயா, புலம்பல் ஆகமம் ஆகியவற்றில் காணலாம். இவர் ஆபிரகாமிய பாரம்பரியங்களில் விபரிக்கப்படும் ஓர் விடயமாகவுள்ளார்.
குறிப்புக்கள் [தொகு]
- ↑ LDS.org: "Book of Mormon Pronunciation Guide" (retrieved 2012-02-25), IPA-ified from «nō´a»
வெளியிணைப்புக்கள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Noah தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Jewish Encyclopedia: Noah from the 1901–1906 Jewish Encyclopedia
- Catholic Encyclopedia: Noah
- MuslimWiki: Nuh