யோனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோனா
மைக்கல் ஆஞ்சலோவின் யோனா ஓவியம்
இறைவாக்கினர்
பிறப்புகி.மு 8ம் நூற்றாண்டு
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
முக்கிய திருத்தலங்கள்இறைவாக்கினர் யோனாவின் கல்லறை, ஈராக்
திருவிழாசெப்டம்பர் 21 - கத்தோலிக்கம்[1]

யோனா (Jonah / Jonas எபிரேயம்: יוֹנָה, தற்கால Yona திபேரியம் Yônā ; dove; அரபு மொழி: يونسYūnus, Yūnis / يونان Yūnān ; கிரேக்கம்/இலத்தீன்: Ionas) எனப்படுபவர் கி.மு. 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த தென் இசுரவேல் அரசின் இறைவாக்கினர் என எபிரேய விவிலியம் குறிப்பிடுகின்றது. யோனா நூலில் இவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இதில் இவர் மீனால் அல்லது திமிங்கிலத்தினால் விழுங்கப்பட்டது முக்கிய நிகழ்வாகும். யோனா பற்றிய விவிலியக் கதை சிறு வேறுபாடுகளுடன் குரானில் திரும்பவும் எழுதப்பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. (இலத்தீன்) Martyrologium Romanum. Typis Polyglottis Vaticanis. 1956. பக். 371. https://books.google.com/books?id=bfwuAAAAYAAJ. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jonah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோனா&oldid=3635671" இலிருந்து மீள்விக்கப்பட்டது