யோசுவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யோசுவா

மேசேயும் கானானிலிருந்து செய்தியாளர்களும், கியோவானியின் எண்ணெய் வர்ணம் 85-3/4 x 97 அங்குலம்
விவிலிய நீதித்தலைவர்
பிறப்பு 1550-1440 கி.மு
இறப்பு 1550-1440 கி.மு
கானான்
ஏற்கும் சபை/சமயம் யூதம், கிறித்தவம், இசுலாம்
முக்கிய திருத்தலங்கள் யோசுவா கல்லறை
திருவிழா * சூலை 26 - ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை
சித்தரிக்கப்படும் வகை கானானிலிருந்து திராட்சையினை சுமந்து வருதலுக்கான காலேபுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார்.


யோசுவா (எபிரேயம்: יְהוֹשֻׁעַ; கிரேக்கம்: Ἰησοῦς, அரபு மொழி: يوشع بن نون), என்பவர் தோராவில் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் நபரும், இசுரேலுக்கான உளவாளிகளில் ஒருவரும் (எண் 13-14), மோசேக்கு உதவியாக விடுதலைப் பயணத்தில் இருந்தவரும் ஆவார்.[3] இவர் எபிரேய விவிலியத்தின் யோசுவா நூலின் மத்திய பாத்திரமும் ஆவார். விடுதலைப் பயண நூலின்படியும் எண்ணிக்கை நூலின்படியும் யோசுவா நூலின்படியும், இவர் இசுரேலிய கோத்திரங்களின் தலைவராக மோசேயின் மரணத்தின் பின் திகழ்ந்தார். ஓசேயா என முன்பு பெயர் கொண்டிருந்த இவருடைய தந்தை எபிராயிம் கோத்திரத்தைச் சேர்ந்த நூன் ஆவார். ஓசேயா என்ற இவரை மேசே யோசுவா என அழைத்தார். (Numbers 13:16)

குறிப்புக்கள்[தொகு]

  1. Great Synaxaristes: (கிரேக்கம்) Ὁ Ἅγιος Ἰησοῦς ὁ Δίκαιος. 1 Σεπτεμβρίου. ΜΕΓΑΣ ΣΥΝΑΞΑΡΙΣΤΗΣ.
  2. Righteous Joshua the son of Nun (Navi. OCA - Feasts and Saints.
  3. Michael D. Coogan, "A Brief Introduction to the Old Testament" page 166-167, Oxford University Press, 2009
"http://ta.wikipedia.org/w/index.php?title=யோசுவா&oldid=1540205" இருந்து மீள்விக்கப்பட்டது