எலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எலியா

எலியா விதவையின் மகனைப் பெறுதல்
லூயிஸ் கர்சென்டின் ஓவியம்
தீர்க்கதரிசி
பிறப்பு திஸ்பே, கிலாத்
ஏற்கும் சபை/சமயம் யூதம்
கிறித்தவம்
இசுலாம்
திருவிழா சூலை 20
சித்தரிக்கப்படும் வகை தீர்க்கதரிசி,
அற்புதம் செய்பவர்


எலியா (ஆங்கிலம்: Elijah, /iconɪˈlə/;[1] "யாவே என் கடவுள்" எனும் பொருளுடைய எபிரேயம்: אֱלִיָּהוּ‎;[2] (அரபு:إلياس), என்பவர் 1 அரசர்கள் குறிப்பிடுவதன்படி, கி.மு. 9ம் நூற்றாண்டில் ஆகாப் அரசன் காலத்தில் தென் இசுரேல் அரசில் வாழ்ந்த புகழ் பெற்ற தீர்க்கதரிசியும் அற்புதம் செய்பவரும் ஆவார்.[3]

குறிப்புக்கள்[தொகு]

  1. Wells, John C. (1990). Longman pronunciation dictionary. Harlow, England: Longman. p. 239. ISBN 0-582-05383-8. ) entry "Elijah"
  2. New Bible Dictionary. 1982 (second edition). Tyndale Press, Wheaton, IL, USA. ISBN 0-8423-4667-8, p. 319
  3. Kingdom of Samaria

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=எலியா&oldid=1540168" இருந்து மீள்விக்கப்பட்டது