கபிரியேல் தேவதூதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கன்னி மரியாளுக்கு கபிரியேல் காட்சி தருகிறார்

கபிரியேல் (Gabriel) என்பவர் இசுலாமிய, கிருத்தவ மற்றும் யூத மத நம்பிக்கையின் படி இறைவனின் செய்தியை அவரின் தூதுவர்களுக்கு கொண்டு செல்பவர் என புனித குரான் மற்றும் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவர் இயேசுவின் தாய் மரியாளுக்கு இயேசு பிறக்கும் நற்செய்தியை இறைவனிடம் இருந்து மரியாளிடம் கொண்டு சேர்த்ததாக குரான் மற்றும் பைபிள் குறிப்பிடுகிறது.

இசுலாமிய நம்பிக்கையில் இவர் தான் அனைத்து இறைத்தூதர்களுக்கெல்லாம் இறை செய்தியை கொண்டு சேர்த்ததாக நம்பப்படுகிறது. மேலும் புனித குரான் இவர் மூலமாகவே முகமது நபியவர்களுக்கு அருளப்பட்டது எனபது இசுலாமிய நம்பிக்கை. இவர் பெரும்பாலும் ஆண் பாலிலே குறிப்பிடப் படுகிறார். சிலசமயங்களீல் பெண்பாலிலும் குறிப்பிடப்படுகிறார். இவர் பல உருவங்களூக்கு மாறும் சக்தி உள்ளதாக குரானில் கூறப்பட்டுள்ளது. ஆயினும் இவரின் உண்மையான உருவம் யாருக்கும் தெரியவில்லை. பல கற்பனை சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கபிரியேல்_தேவதூதர்&oldid=1092129" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்