திருக்குர்ஆன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குர்ஆன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருக்குர்ஆன்

திருக்குர்ஆன் இறைத்தூதர் முகம்மது நபி மூலமாக இறைவனால் அருளப்பட்டதாக முஸ்லிம்களால் நம்பப்பட்டு முஸ்லிம்களின் மூல சட்ட நூலாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.[1] அரபு மொழி இலக்கியங்களில் திருக்குர்ஆன் மிகச் சிறந்த படைப்பாகப் பரவலாகக் கருதப்படுகிறது.[2][3][4][5][6]

திருக்குர்ஆன் அருளப்பட்ட முறையாக முஸ்லிம்கள் கருதுவது பின்வருமாறு: இத் திருவசனங்கள் பகுதி பகுதியாக கால சூழ்நிலைக்கேற்பவே இறக்கப்பட்டது. ஹிரா குகையில் தங்கியிருக்கும் முகமதுக்கு இறைவன் ஜிப்ரீல் என்னும் வானவர் மூலமாக குர்-ஆன் வசனங்களை இறக்கி அருளினான். அதாவது ஜிப்ரீல் எனும் வானவரிடம் இறைவன் கூறுபவற்றை அந்த வானவர் முஹம்மது நபியிடம் அறிவிப்பார். 23 வருடங்களாக இறக்கப்பட்டு அவர் மனதில் பதியப்பட்டது.[7][1][8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Nasr, Seyyed Hossein (2007). "Qurʾān". Encyclopædia Britannica Online. Retrieved on 2007-11-04. 
  2. Chejne, A. (1969) The Arabic Language: Its Role in History, University of Minnesota Press, Minneapolis.
  3. Nelson, K. (1985) The Art of Reciting the Quran, University of Texas Press, Austin
  4. Speicher, K. (1997) in: Edzard, L., and Szyska, C. (eds.) Encounters of Words and Texts: Intercultural Studies in Honor of Stefan Wild. Georg Olms, Hildesheim, pp. 43–66.
  5. Taji-Farouki, S. (ed.) (2004) Modern Muslim Intellectuals and the Quran, Oxford University Press, Oxford
  6. Kermani, Naved. Poetry and Language. In: The Blackwell Companion to the Qur'an (2006). ed: Andrew Rippin. Blackwell Publishing
  7. Chronology of Prophetic Events, Fazlur Rehman Shaikh (2001) p.50 Ta-Ha Publishers Ltd.
  8. Living Religions: An Encyclopaedia of the World's Faiths, Mary Pat Fisher, 1997, page 338, I.B. Tauris Publishers.
  9. திருக்குர்ஆன் 17:106


வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குர்ஆன்&oldid=1344907" இருந்து மீள்விக்கப்பட்டது