சமாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமாதி = சமம் + ஆதி = அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும்.

திருமந்திரம்[தொகு]

  • இதனை திருமூலர் தனது திருமந்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார்.

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்

சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே சமாதி யமாதி தலைப்படுந் தானே சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ் சமாதிகள் வேண்டாம் இறையுடன் னேகிற் சமாதிதா னில்லை தானவ னாகிற்

சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே

கொங்கணவர்[தொகு]

  • கொங்கணவர் தனது கொங்கணவர் வாதகாவியம் என்ற நூலில் சமாதி நிலைகளைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். ஆறுவகையான சமாதி நிலைகள் இருப்பதாக கொங்கணவர் குறிப்பிடுகிறார். அவை
  1. தத்துவல்ய சமாதி
  2. சவிகற்ப சமாதி
  3. நிருவிகற்ப சமாதி
  4. அகண்டவிர்த்தி சமாதி
  5. சஞ்சார சமாதி
  6. ஆரூட சமாதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாதி&oldid=3607612" இலிருந்து மீள்விக்கப்பட்டது