இசுலாமிய மெய்யியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இசுலாமிய மெய்யியல் என்பது இசுலாமிய சமய, சமூக, பண்பாட்டுடன் தொடர்புடைய மெய்யியல் ஆகும். பொதுவாக இது இசுலாமியச் சூழலில், இசுலாமியர்களால் ஆக்கப்பட்டது. இசுலாமிய மெய்யியல் பாரசீகம், அரபு, உருது, இந்தோனேசியன், துருக்கி, ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் ஆக்கப்பட்டு பகிரப்படுகிறது. இசுலாமிய மெய்யியலில் இறை, சட்டம், சமய நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்குமான உறவு ஆகியவை பற்றிய ஆய்வுகள் முக்கியமானவை.

அக்கறைகள்[தொகு]

  • இசுலாமிய இறையியல்
  • உலகுக்கும் இறைக்கும் உள்ள உறவு
  • நம்பிக்கையும் பகுத்தறிவும்
  • இருத்தல்
  • அறிவறிவியல்

கருத்துருக்கள்[தொகு]

வரலாறு[தொகு]

மெய்யியலாளர்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாமிய_மெய்யியல்&oldid=1777423" இருந்து மீள்விக்கப்பட்டது