மலக்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கபிரியேல் தேவதூதர் ('The Wonders of Creation and the Oddities of Existence' இலிருந்து, எகிப்து/சிரியா 1375-1425 கிபி.[1]

இசுலாத்தில் மலக்குகள் (Angels, அரபு மொழி: ملائكة malāʾikah; ஒருமை: ملاك malāk) என்பவர்கள் அல்லாவின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். மனிதர்களால் காணவியலாது. இவர்கள் தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாவின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக்கூடியவர்கள்.

பல்வேறுப்பட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாவால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன. எடுத்துக்காட்டாக,

  • ஜிப்ராயீல் (அலை) - வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு
  • மீக்காயீல் (அலை) - மழை கொண்டு வரும் மலக்கு

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மலக்குகள்&oldid=1438175" இருந்து மீள்விக்கப்பட்டது