ஜிகாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொடக்க இசுலாமிய இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட கொடி

ஜீகாத் (அரபு மொழி: جهاد IPA[ ʤi'hæːd]) அரபு ழொழியில் போராட்டம் என பொருள்படும் இசுலாமியர்களின் கடமையாகும். சன்ணி இசுலாமில் அதிகாரபட்சமாக இடமில்லாதப் போதும் சில வேலைகளில் ஜிகாத் இசுலாமின் ஆறாவது தூணாகவும் அழைக்கப்படுவதுண்டு.[1] சியா இசுலாமில் ஜிகாத் (புனிதப் போராட்டம்) 10 முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.


மேற்கோள்கள்[தொகு]

  1. John Esposito(2005), Islam: The Straight Path, pp.93

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜிகாத்&oldid=1689002" இருந்து மீள்விக்கப்பட்டது