அவ்ரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அவ்ரோசு
Muslim scholar
Medieval Philosophy
AverroesColor.jpg
Painting by Italian artist Andrea di Bonaiuto (Florence, 14th century) depicting the polymath Ibn Rushd of Al-Andalus
முழுப் பெயர் Ibn Rushd (known in European literature as Averroes)
சிந்தனை
மரபு(கள்)
Maliki, Sunni Islam.
Averroism.
முக்கிய
ஆர்வங்கள்
Islamic theology, Islamic law, Islamic philosophy, Geography, Medicine, Mathematics, Physics
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
Existence precedes essence; inertia; rejected epicycles; arachnoid mater; Parkinson's disease; photoreceptor; secular thought; and the reconciliation of reason with faith, philosophy with religion, and Aristotelianism with Islam

அவ்ரேசு என்று மேற்கில் அறியப்படும் இப்பின் ரசுட் (Abū 'l-Walīd Muḥammad ibn Aḥmad ibn Rushd, அரேபிக்: أبو الوليد محمد بن احمد بن رشد‎, 1126 - டிசம்பர் 10, 1198) ஒரு பல்துறை இசுலாமிய அறிஞர். மருத்துவம், அறிவியல், மெய்யியல், சட்டம், மொழியியல் என பல துறைகளில் இவர் தேர்ச்சி பெற்றவர். இசுலாமிய மெய்யியலில் பகுத்தறிவு வாத சார்பாளார்களில் முதன்மையானவர். அல் கசாலியின் மெய்யியலாளர்களின் பொருத்தப்பாடின்மை (Incoherence of the Philosophers) எதிராக 'The Incoherence of the Incoherence' என்ற மறுப்பு நூல் எழுதினார். எனினும் இசுலாமிய சமூகத்தை அல் கலாசியின் மெய்யியல் தாக்க்த்தில் இருந்து மீட்க முடியவில்லை.

[தொகு] மேற்கோள்கள்

  1. H-Net Review: Eric Ormsby on Averroes (Ibn Rushd): His Life, Works and Influence
"http://ta.wikipedia.org/w/index.php?title=அவ்ரோசு&oldid=1097310" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்