சொர்க்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சொர்க்கம் என்பது நல்லது செய்தவர் இறந்தபின் செல்லும் ஒரு இன்ப இடமாக பல சமயங்களில் நம்பப்படுகிறது. இதற்கு இணையாக கிறிஸ்தவ சமயத்தினர் பயன்படுத்தும் சொல் விண்ணகம் என்பதாகும்.

இறைவனால் வழங்கப்படும் தீர்ப்பு[தொகு]

முடிவற்ற இன்பம், சுதந்திரம் அதுவே சொர்க்கம். கன்னிப் பெண்கள், தேவதைகள், தேவர்கள், சுவைமிகு உணவு, தொடர் களிப்பூட்டல் இருக்கும் இடமாக சொர்க்கம் பல இடங்களில் வருணிக்கப்படுகிறது.

இது நல்ல வழிகளில் சென்றவர்களுக்கு இறைவனால் வழங்கப்படும் தீர்ப்பு என்று நம்பப்படுகிறது.

ஆதாரம் இல்லை[தொகு]

சொர்க்கம் என்ற ஒரு இடத்துக்கான எந்தவித ஆதாரமும் இல்லை. சொர்க்கத்தின் இருப்பிற்கு ஆதாரம் உள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சொர்க்கம்&oldid=1549654" இருந்து மீள்விக்கப்பட்டது