நரகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரகம் என்பது கெடுதல் செய்து இறந்தவர் செல்லும் ஒரு கொடிய இடமாக பல சமயங்களில் நம்பப்படுகிறது.
முடிவற்ற துன்பம் [தொகு]
முடிவற்ற துன்பம் உள்ள இடமாக, தாங்கா தண்டனைகள் நிறைவேறும் இடமாக நரகம் கருதப்படுகிறது. கொதிக்கும் எண்ணையில் போட்டு தாளிப்பது, கொடிய மிருகங்களை ஏவி விடுவது, உடல் உறுப்புகளை முண்டமாக்குவது, பசி, நோய் என எல்லா வகை துன்பங்களின் உச்ச இடமாக நரகம் கருதப்படுகிறது. இது தீய வழிகளில் சென்றவர்களுக்கு இறைவனால் வழங்கப்படும் தீர்ப்பு என்று நம்பப்படுகிறது.