கௌரவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மகாபாரத காவியத்தில் வரும் மன்னனான திருதராஷ்டிரனின் நூறு மகன்கள் கௌரவர் எனப்படுவர். இவர்கள், "குரு வம்சத்தச் சேர்ந்த சந்திர குலத்தவர் பார்வதியாம் மலைமகள் சிவபெருமானை எண்ணித் தவம் இயற்றியபோது, அம்மையின் கரங்களுக்கு வளையணிவித்ததால் இப்பெயர் பெற்றனர்; கவரைகள் என அழைக்கப்படலாயினர். தற்காலத்தே இவரை வளையக்கார கவரைகள் என அழைக்கப்படுகின்றனர்."(அபிதான சிந்தாமணி - பக் 536)

இவர்களுள் மூத்தவர் துரியோதனன், இரண்டாமவர் துச்சாதனன். இவர்களது மாமன் சகுனியாவார். கௌரவர்களுக்கும் அவர்களது சிற்றப்பன் பாண்டுவின் மகன்களான பாண்டவர்களுக்கும் நடைபெற்ற குருச்சேத்திரப் போர் மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வாகும். அப்போரின் இறுதியில் கௌரவர்கள் அழிக்கப்பட்டனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&oldid=932458" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்