குருச்சேத்திரப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குருச்சேத்திரப் போர்

குருச்சேத்திரப் போர் மகாபாரதக் கதையில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இப்போர் ஹஸ்தினாபுரத்தின் அரியணைக்காக பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் உள்ளது.

இப்போரானது மொத்தம் 18 நாட்கள் நடைபெற்றது. போரின் இறுதியில் பாண்டவர்கள் வென்றனர்.

வெளி இணைப்பு [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=குருச்சேத்திரப்_போர்&oldid=1404502" இருந்து மீள்விக்கப்பட்டது