செம்பருந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கருடன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| செம்பருந்து | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கருடன், இந்தியா
|
||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| செம்பருந்து பீட்டர் போடர்ட், 1783 |
செம்பருந்து[2] (Brahminy Kite, Haliastur indus) செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாக உடைய பருந்து. இந்து சமயப் புராணங்களில் திருமாலின் வாகனமாக வரும் செம்பருந்து ஒன்றைக் கருடன்[3] என்ற பெயரில் வணங்குவர்.
பொருளடக்கம் |
விவரிப்பு [தொகு]
- இவை இந்திய துணைக்கண்டம், தென் கிழக்காசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இதன் தலை, கழுத்து, நெஞ்சு மற்றும் சிறகின் விளிம்பு தனிப்பட்ட வெள்ளை நிறத்தில் காணப்படும். இது கரும்பருந்தின் நெருங்கிய உறவினர்.[4] இது சில சமயம் 5000 அடிக்கு மேலுள்ள இமயமலையிலும் காணப்படும்.[5] இதைப் போன்ற பருந்து வகைகள் இந்தியா, இலங்கை, பாக்கித்தான், வங்காளம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும்.சாவகத்தில் இந்த இனம் அழிந்து போய்விட்டது.[6]
பெரும்பாலும் இப்பறவை இறந்த மீன்களை உணவாகக் கொள்வதால் கடற்கரைப் பகுதிகளிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் காணப்படும்.
சிறப்புகள் [தொகு]
- கருடன் என்ற பெயருடைய செம்பருந்து ஒன்றை இந்துக்கள் கடவுளாகவும், கரியமாலின் வாகனமாகவும் வழிபடுகின்றனர்.
- இந்தியாவிலும், ஜகார்ட்டாவிலும் (Elang Bondol) இதை பார்த்தால் நற்பேறுக்கான அறிகுறியென நம்பப்படுகிறது.
உசாத்துணை [தொகு]
- Hadden, Don (2004). Birds and Bird Lore of Bougainville and the North Solomons. Alderley, Qld: Dove Publications. ISBN 0-9590257-5-8.
மற்ற மூலங்கள் [தொகு]
- Jayabalan,JA (1995) Breeding ecology of Brahminy Kite Haliastur indus in Cauvery Delta, south India. Ph.D. Dissertation, Bharathidasan University. Mannampandal, Tamil Nadu.
- Raghunathan,K (1985) Miscellaneous notes: a peculiar feeding habit of Brahminy Kite. Blackbuck. 1(3), 26-28.
- Jayakumar,S (1987) Feeding ecology of wintering Brahminy Kite (Haliastur indus) near Point Calimere Wildlife Sanctuary. M.Sc. Thesis, Bharathidasan University, Tiruchirapalli.
- Hicks, R. K. 1992. Brahminy Kite Haliastur indus fishing? Muruk 5:143-144.
- van Balen, B. S., and W. M. Rombang. 2001. Nocturnal feeding by Brahminy Kites. Australian Bird Watcher 18:126.
மேற்கோள் [தொகு]
- ↑ BirdLife International (2009). Haliastur indus. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 29 May 2010.
- ↑ அலி, சாலிம். "76. Brahminy Kite". The Book of Indian Birds (13 ed.). Bombay Natural History Society, Oxford University Press. pp. 96. ISBN 019566523-6.
- ↑ [http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=கருடன்&matchtype=exact&display=utf8 சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
- ↑ Wink M, Sauer-Gürth H (2000). "Advances in the molecular systematics of African Raptors". in Chancellor RD, Meyburg B-U. Raptors at Risk. WWGBP/HancockHouse. pp. 135–147. http://www.uni-heidelberg.de/institute/fak14/ipmb/phazb/pubwink/2000/29.%202000.pdf.
- ↑ Dodsworth,PTL (1912). "Extension of the habitat of the Brahminy Kite (Haliastur indus)". J. Bombay Nat. Hist. Soc. 21 (2): 665–666.
- ↑ van Balen, B. S., I. S. Suwelo, D. S. Hadi, D. Soepomo, R. Marlon, and Mutiarina (1993). "Decline of the Brahminy Kite Haliastur indus on Java". Forktail 8: 83–88.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Haliastur indus தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: