திருதராட்டிரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திருதராட்டிரன் (அஸ்தினாபுரம்) மகாபாரதக் கதையில் வரும் அத்தினாபுரத்தின் மன்னனான விசித்திரவீரியனின் முதல் மனைவி அம்பிகாவின் மகன் ஆவார். இவர் ஒரு பிறவிக்குருடர். காந்தாரி இவரது மனைவி ஆவார். அவருக்கு நூறு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். இவரது மகன்களே கௌரவர்கள் ,இவர்களில் மூத்தவர் துரியோதனன் ஆவர்.திருதராட்டிரன், பாண்டு மற்றும் விதுரனின் மூத்த சகோதரர் ஆகவும், பஞ்சபாண்டவர்களின் பெரியப்பாவாகவும் விலங்கினார்.

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=திருதராட்டிரன்&oldid=1622769" இருந்து மீள்விக்கப்பட்டது