அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிருஷ்ணப் பேரறிவிற்கான பன்னாட்டு சமூகம்
The International Society for Krishna Consciousness
நோக்கம் கிர்ஸ்னாஸ் து பகவான் ஸ்வயம்
சுருக்கம் இஸ்கொன்
தோற்றுவிக்கப்பட்ட நாள் 1966
வகை சமய அமைப்பு
தலைமை அலுவலகம் மாயாப்பூர்
நிறுவனர்-ஆச்சார்யா பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் அல்லது இஸ்கொன் எனவும் பரவலாக அரே கிருஷ்ணா இயக்கம் என்றறியப்படுவதுமான அமைப்பு மத்திய காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட ஐரோப்பியரின் மதக் கெடுபிடிகளில் இருந்து இந்து சமயத்தையும், இந்திய மரபுரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றது.

[தொகு] தோற்றம்

செப்டெம்பர் 1 1896ஆம் நாளில் கல்கத்தாவில் பிறந்த ஸ்ரீல பிரபுபாதா என்பவர் இவ்வமைப்பின் நிறுவனராவார். இவரது ஆன்மிகக் குருவாகிய ஸ்ரீல பக்தி சித்தாந்த ஸ்வாமி என்பவரின் வேண்டுகோளின் பெயரால் ஸ்ரீசைதன்யரின் போதனைகளை உலகமெங்கும் பரப்ப இவ்வமைப்பை இவர் உருவாக்கினார்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்