கோகுலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கோகுலம் | |
| — city — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | மதுரா |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | அகிலேஷ் யாதவ் |
| மக்கள் தொகை | 4,041 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 163 மீட்டர்கள்s (535 அடி) |
கோகுலம் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரப் பஞ்சாயத்து. இது மதுராவில் இருந்து தென் கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது. கடவுள் கிருட்டிணர் இங்குதான் பிறந்து வளர்ந்ததாக இந்து தொன்மக் கதைகளில் கூறப்பட்டுள்ளது.