தாமரை சூத்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நாடுகள் |
| இந்தியா • சீனா • சப்பான் கொரியா • வியட்நாம் தாய்வான் • மங்கோலியா திபேத்து • பூட்டான் • நேபாளம் |
| கொள்கை |
| போதிசத்வர் • Upāya Samādhi • Prajñā Śunyatā • Trikāya |
| மகாயான சூத்திரங்கள் |
| Prajñāpāramitā Sūtras தாமரை சூத்திரம் நிர்வாண சூத்திரம் Saṃdhinirmocana Sūtra Avataṃsaka Sūtra Laṅkāvatāra Sūtra |
| மகாயானப் பிரிவுகள் |
| மத்தியமகம் யோகாசாரம் Esoteric Buddhism தூய நிலம் • சென் தியாந்தாய் • நிச்சிரென் |
| வரலாறு |
| பட்டுப்பாதை • நாகார்ச்சுனர் அசங்கர் • வசுபந்து போதிதர்மர் |
| Portal |
தாமரை சூத்திரம் (Lotus Sutra) என்பது புகழ்பெற்ற ஒரு மகாயான புத்த மத சூத்திரம்.
புத்தர் தனது வாணாளின் நிறைவுக் காலத்தில் வழங்கிய இந்த சூத்திரம் நாகர்களால் எழுதப்பட்டுப் பாதுகாக்கப்பட்டதாக மகாயானம் நம்புகிறது. காசுமீரத்தில் நடந்த நான்காம் புத்த சமய மாநாட்டில் இம் மந்திரம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
தர்மக்ஷர்(கி.பி.286), குமாரஜீவி(கி.பி.406), ஜனகுப்தா-தர்மகுப்தா(கி.பி.601) ஆகியோர் தாமரை சூத்திரத்தை சமசுகிருதத்தில் இருந்து சீன மொழிக்கு மொழிபெயர்த்தனர்.