ஜோன் ஆஃப் ஆர்க்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புனித ஜோன் ஆஃப் ஆர்க் | |
கற்பனை ஓவியம், ca. 1485. (Centre Historique des Archives Nationales, பாரீஸ், AE II 2490) |
|
| கன்னியர் | |
|---|---|
| பிறப்பு | ca. 1412 டாம்ரேமி, பிரான்சு |
| இறப்பு | 30 மே 1431 (அகவை 19) ரோவன், பிரான்சு (அப்போது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது) |
| ஏற்கும் சபை | உரோமன் கத்தோலிக்கம் ஆங்கிலிக்க ஒன்றியம் |
| அருளாளர் பட்டம் | பத்தாம் பயஸ்-ஆல் ஏப்ரல் 18, 1909, நோட்ரே டேம் டி பாரிஸ் |
| புனிதர் பட்டம் | பதினைந்தாம் பெனடிக்ட்-ஆல் மே 16, 1920, உரோம் |
| திருவிழா | மே 30 |
| பாதுகாவல் | பிரான்சு; இரத்த சாட்சிகள்; கைதிகள்; இராணுவத்தினர்; நம்பிக்கையினால் நிந்திக்கப்படுவோர்; பெண் இராணுவத்தினர் |
ஜோன் ஆஃப் ஆர்க் (1412-1431) (ஆங்கிலம்: Saint Joan of Arc) பிரான்சு நாட்டு வீராங்கனை மற்றும் உரோமை கத்தோலிக்க புனிதர் ஆவார். இவர் கிழக்கு பிரெஞ்சு இல் பிறந்த விவசாயப் பெண். அந்நியரை ஓர்லியன்சை விட்டு விரட்ட தன்னைக் கடவுள் படைத்திருப்பதாக நம்பினார். பிரெஞ்சு படையை தலைமை ஏற்று வழிநடத்தினார்.இவரால் ஊக்கம் பெற்ற பிரெஞ்சு வீரர்கள் அந்நியரை வெற்றி கொண்டனர். ஆயினும் எதிரிகளிடம் சிக்கிய இவர்,தன் 19 ஆம் வயதில் உயிரோடு தீமூட்டிக் கொல்லப்பட்டார்.
ஜோன் ஆஃப் ஆர்க் வாழ்க்கையின் காலக்கோடு
1412 —
–
1414 —
–
1416 —
–
1418 —
–
1420 —
–
1422 —
–
1424 —
–
1426 —
–
1428 —
–
1430 —
–
1432 —
[தொகு] வெளி இணைப்புகள்
- ஜோன் ஆஃப் ஆர்க் - (ஆங்கிலத்தில்)