நோட்ரே டேம் டி பாரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாரிஸ் அன்னை மறைமாவட்ட முதன்மைப்பேராலயம்
Notre Dame dalla Senna.jpg
ஆலயத்தின் தெற்கு முகப்பு
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் 6 Parvis Notre-Dame, Place Jean-Paul II, 75004 Paris, France
புவியியல் ஆள்கூறுகள் 48°51′11″N 2°20′59″E / 48.853, 2.3498அமைவிடம்: 48°51′11″N 2°20′59″E / 48.853, 2.3498
சமயம் கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறை இலத்தீன் வழிபாட்டு முறை
மண்டலம் இல் ட பிரான்சு
மாநிலம் பிரான்சு
மாகாணம் பாரிஸ் உயர் மறைமாவட்டம்
நிலை மறைமாவட்ட முதன்மைப்பேராலயம்
செயற்பாட்டு நிலை நடப்பில் உள்ளது
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது 1862
தலைமை André Vingt-Trois
இணையத்
தளம்
www.notredamedeparis.fr
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலை வகை ஆலயம்
கட்டிடக்கலைப் பாணி பிரெஞ்சு கோதிக்
முகப்பின் திசை மேற்கு
அடித்தளமிட்டது 1163 (1163)
நிறைவுற்ற ஆண்டு 1345 (1345)
அளவுகள்
நீளம் 128 மீற்றர்கள் (420 ft)
அகலம் 69 மீற்றர்கள் (226 ft)
உயரம் (கூடிய) 69 மீற்றர்கள் (226 ft) (2 கோபுகங்கள்)
கோபுரம்(கள்) 1
கோபுர உயரம் 90 மீற்றர்கள் (300 ft)
Official name: Cathédrale Notre-Dame
Designated: 1862
Reference No. PA00086250[1]
Denomination: Église

நோட்ரே டேம் டி பாரிஸ் (Notre Dame de Paris அல்லது பாரிஸ் அன்னை) என்பது ஒரு கோதிக் பேராலயம். மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான பாரிசில் உள்ளது. இதுவே பாரிஸ் உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப்பேராலயமும், பேராயரின் இல்லமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு கோதிக் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகப் கருதப்படுகின்றது. இது பிரான்சின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞருள் ஒருவரான வயலே லெ டுச் என்பாரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. நோட்ரே டேம் என்பது பிரெஞ்சு மொழியில் எம் அரசி என்னும் பொருள் கொண்டது, இவ்வழக்கு பொதுவாக தமிழ் மரபில் எம் அன்னை எனக்கொள்ளப்படுகின்றது. மிகப் பழைய கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் கட்டுமான வேலைகள் கோதிக் காலம் முழுவதிலும் நடைபெற்றது.

உசாத்துணை[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நோட்ரே_டேம்_டி_பாரிஸ்&oldid=1615636" இருந்து மீள்விக்கப்பட்டது