தளபாடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இருவர் உணவருந்தும் மேசை

தளபாடம் என்பது மனிதனின் அன்றாடச் செயற்பாடுகளான உட்கார்தல், படுத்தல் முதலியவற்றுக்கு உதவும் பொருட்களான மேசை, கதிரை, கட்டில் போன்றவற்றைக் குறிக்கும் பொதுப் பெயராகும். இவை மனிதனின் வேலைகளுக்காக பொருட்களை வைத்துப் பயன்படுத்தவும் பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும் உபயோகிக்கப்படுகின்றன. தளபாடங்கள் உலோகம், மரம், பிளாஸ்டிக் போன்ற மூலப்பொருட்களால் ஆக்கப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தளபாடம்&oldid=1367195" இருந்து மீள்விக்கப்பட்டது