மேசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேசையும் கதிரைகளும்

மேசை (Table) தட்டையான மேற்பரப்புடைய ஒரு தளபாடமாகும். பொதுவாக நான்கு கால்களைக் கொண்டிருக்கும். பொதுவாக மேசைகள் கதிரைகளுடன் இணைந்தே பயன்படும். கதிரையில் இருக்கும் நிலைக்குப் பொருத்தமான உயரமானதாகவே பொதுவாக மேசை செய்யப்படும். மேசைகள் பல வடிவங்களிலும் காணப்படுகின்றன. நீள்சதுரம், வட்டம், நீள்வட்டம் ஆகியன பொதுவாகப் பயன்படும் வடிவங்கள். மேசைகளை முதன்முதலிற் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள் எனப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மேசை&oldid=1103090" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்