பண்டைய ஆங்கிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பண்டைய ஆங்கிலம்
Ænglisc, Anglisc, Englisc
 நாடுகள்: இங்கிலாந்து (மேற்குப் பகுதிகள் தவிர்த்து), ஸ்காட்லாந்தின் பகுதிகள், வேல்சின் கிழக்குப் பகுதிகள்
மொழி அழிவு: {{{அழிவு}}}12 ஆம் நூற்றாண்டில் இடைக்கால ஆங்கிலமாக உருவெடுத்தது
மொழிக் குடும்பம்: இந்தோ-ஐரோப்பிய
 செருமானிய
  மேற்கு செருமானிய
   ஆங்கிலோ-பிரிசிய
    பண்டைய ஆங்கிலம் 
எழுத்து முறை: Runic, later லத்தீன் எழுத்துகள் (Old English variant).
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: ang
ISO/FDIS 639-3: ang 


பண்டைய ஆங்கிலம் என்பது ஆங்கில மொழியின் துவக்கக்காலத்தில் ஆங்கில மொழி பேசப்பட்ட, எழுதப்பட்ட முறையை குறிக்கும். இது ஆங்கிலோ சாக்ச மக்களால் பேசப்பட்ட மொழி ஆகும். எனவே இதனை ஆங்கிலோ சாக்ச மொழி என்றும் அழைப்பர். இது ஓர் அழிந்துபட்ட மொழியாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைய_ஆங்கிலம்&oldid=1378247" இருந்து மீள்விக்கப்பட்டது