தடிமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தடிமன்
Classification and external resources
Rhinovirus.PNG
பொதுவாகக் காணும் தடிமனை உருவாக்கும் ரைனோவைரசு
ICD-10 J00.0
ICD-9 460
DiseasesDB 31088
MedlinePlus 000678
eMedicine aaem/118  med/2339
MeSH D003139

தடிமன் (common cold) என்பது தீவிரமாகத் தொற்றக்கூடிய ஒரு தீநுண்மத் தொற்றுநோய் ஆகும். இது மேல் மூச்சுத் தொகுதியைத் தாக்குகிறது. தொண்டைக் கமறல், மூக்கு வடிதல், தும்மல், இருமல் என்பன இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும். சில சமயங்களில் மேற்கண்ட அறிகுறிகள், கண் சிவத்தல், தசைநார் வலி, தலைவலி, பசியின்மை போன்றவற்றுடன் சேர்ந்து காணப்படும். பொதுவாக இதன் அறிகுறிகள் ஒரு கிழமையில் நீங்கிவிடுமாயினும் சில சமயங்களை இரண்டு கிழமைகள் வரை நீடிக்கவும் கூடும். இந் நோயின் அறிகுறிகள் குழந்தைகளிலும், சிறுவர்களிடத்தும் கூடுதலாகக் காணப்படும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தடிமன்&oldid=1064978" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்