அளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அளவுகள், அளக்கும் முறைகள், அளவீடு கோட்பாடுகள், அளவுப்படி அமைத்தல், அளவுப்பொறியமைப்பு போன்ற அளத்தலுடன் தொடர்புடைய கூறுகளை ஆயும் இயல் அளவியல் ஆகும். அளத்தல் அறிவியலுக்கு அடிப்படை, ஆகையால் அளவியல் அறிவியலுக்கு ஒரு முக்கிய இயல். கணிதம், இயற்பியல், கட்டுபாட்டுவியல், புள்ளியியல், கணினியியல் ஆகிய துறைகளும் அளவியலுடன் நெருங்கிய தொடர்புடையவை.


நுட்பியல் சொற்கள்[தொகு]

கணிதத்தின் முக்கிய துறைகள் தொகு
எண்கணிதம் | அளவியல் | கணக் கோட்பாடு | இயற்கணிதம் | அடிப்படை இயற்கணிதம் | நேரியல் இயற்கணிதம் | நுண்புல இயற்கணிதம் | வடிவவியல் | பகுவியல் | நுண்கணிதம் | நிகழ்தகவு | புள்ளியியல் | சேர்வியல் | முக்கோணவியல் | இடவியல் | தருக்கவியல் | முடிச்சியல் | ஒழுங்கின்மை கோட்பாடு | பயன்பாட்டுக் கணிதம்

ho

"http://ta.wikipedia.org/w/index.php?title=அளவியல்&oldid=1342359" இருந்து மீள்விக்கப்பட்டது