முக்கோணவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முக்கோணங்களின் பக்க நீள, கோண விகிதங்கிடையே உள்ள தொடர்பை விளக்கும் இயல் திரிகோணமிதி அல்லது முக்கோணவியல் (Trignometry) ஆகும். நேரடியாக கணிக்க முடியாத சில சூழ்நிலைகளில் வடிவொத்த முக்கோணங்களின் துணைகொண்டு கணிக்க முக்கோணவியல் உதவுகின்றது. முக்கோணவியல் பலக்கிய கணித கேள்விகளை தீர்பதற்கு ஒரு கருவியாக உதவுகின்றது. முக்கோணவியலின் அடிப்படைகளை கண்டுபிடித்ததில், நிறுவியதில் இந்திய கணிதவியலாளர்களான ஆரியபட்டர், பிரம்ம குப்தன், மாதவன், நீலகண்டன் ஆகியவர்களின் பங்களிப்பு அடித்தளமானது.

பொருளடக்கம்

வரலாறு [தொகு]

ஹிப்பார்க்கஸ் எனும் கிரேக்க விஞானிதான் திரிகோணமிதியின் வாழ்க்கையை கண்டுபிடித்தார். இம்மிதியின் முக்ய காரணம் யுக்லிட்ஸ், தலெஸ், மற்றும் பைதகோரஸ். பிறகு , ஆர்யாபட்ட தனது ஜோதிஷ நூலான் "'சூர்ய சித்தாந்தவில்"' புதிய வழக்கமான் ஸைன் அல்லது ஜ்யாவைக் கண்டுபிடித்தார். ஆர்யாபட்டவின் ஜ்யா வழக்கம்தான் இற்றைய உலக திரிகோணமிதிக்கு கதவு. 15 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியை சார்ந்த ரெஜியோமோந்தானஸ் எனும் அறிஞன் அவரது நூலான் "'த திரியாங்குலிஸ்ஸில்"' திரிகோணமிதியின் ஐரோப்பிய பாகத்தை பூர்த்தி செய்தார்.

கலைச்சொற்கள் [தொகு]

அடிப்படை வரைவிலக்கணங்கள் [தொகு]

இந்த முக்கோணியில், a=எதிர்ப்பக்கம், b=அயற் பக்கம், c=செம்பக்கம்
  • சைன் A = எதிர்ப்பக்கம் / செம்பக்கம்
  • கொஸ் A = அயற்பக்கம் / செம்பக்கம்
  • தான் A = எதிர்ப்பக்கம் / அயற்பக்கம்

வெளி இணைப்புக்கள் [தொகு]

கணிதத்தின் முக்கிய துறைகள் தொகு
எண்கணிதம் | அளவியல் | கணக் கோட்பாடு | இயற்கணிதம் | அடிப்படை இயற்கணிதம் | நேரியல் இயற்கணிதம் | நுண்புல இயற்கணிதம் | வடிவவியல் | பகுவியல் | நுண்கணிதம் | நிகழ்தகவு | புள்ளியியல் | சேர்வியல் | முக்கோணவியல் | இடவியல் | தருக்கவியல் | முடிச்சியல் | ஒழுங்கின்மை கோட்பாடு | பயன்பாட்டுக் கணிதம்
"http://ta.wikipedia.org/w/index.php?title=முக்கோணவியல்&oldid=1387838" இருந்து மீள்விக்கப்பட்டது