தகவல் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தகவல் கோட்பாடு கணிதம், மின்னியல், கணினியியல், தொடர்பியல், குறிகை முறைவழியாக்கம் போன்ற துறைகளில் ஒர் அடிப்படைக் கோட்பாடு. தகவல் என்றால் என்ன, அதை எப்படி துல்லியமாக முழுமையாக சேமித்து பரிமாறுவது என்பது பற்றி இக்கோட்பாடு விளக்குகிறது. இக் கோட்பாட்டை Claude Shannon அவர்கள் விருத்தி செய்தார். இவரது 1948 ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரை A Mathematical Theory of Communication தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகப் அமைந்தது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தகவல்_கோட்பாடு&oldid=1037545" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்