பயன்பாட்டுக் கணிதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணித விதிகள், கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகளை மற்ற துறை சார்ந்த சூழ்நிலைகளில் தீர்வு காணும் பொருட்டு பயன்படுத்தப் படுவதே செயல்முறை கணிதம் (Applied Mathematics) எனப்படுகிறது.
தொழிற் கணிதம், புள்ளியியல், இயற்பியற் கணிதம், உயிரியற் கணிதம், பொருளியற் கணிதம், கணித மாதிரியியல், இரகசிய குறியீட்டியல் என பல துறைகளில் கணிதம் நேரடியாக பயன்படுகிறது.
| கணிதத்தின் முக்கிய துறைகள் | தொகு |
|---|---|
| எண்கணிதம் | அளவியல் | கணக் கோட்பாடு | இயற்கணிதம் | அடிப்படை இயற்கணிதம் | நேரியல் இயற்கணிதம் | நுண்புல இயற்கணிதம் | வடிவவியல் | பகுவியல் | நுண்கணிதம் | நிகழ்தகவு | புள்ளியியல் | சேர்வியல் | முக்கோணவியல் | இடவியல் | தருக்கவியல் | முடிச்சியல் | ஒழுங்கின்மை கோட்பாடு | பயன்பாட்டுக் கணிதம் | |