உள்ளடக்கத்துக்குச் செல்

மணலி ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணலி ஏரி
அமைவிடம்சென்னை, தமிழ்நாடு
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவுசுமார் 150 ஏக்கர்

மணலி ஏரி தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள மணலி, மாதவரம் பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு ஏரியாகும். மாத்தூர் ஏரி, மணலி மாத்தூர் ஏரி, மாதவரம் ஏரி என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. முறையற்ற வகையில் குப்பைகளும், கழிவுப்பொருடகளும் கொட்டப்படுவதால் ஏரி மேடிட்டு 100 ஏக்கர் அளவிற்குச் சுருங்கிவிட்டது.[1] [2] ஏரி 2009-ம் ஆண்டில் அகர்சென் கல்லூரியைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களால் சுத்தப்படுத்தப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மழைக்கு முன்பு மணலி மாத்தூர் ஏரி தூர் வாரப்படுமா". https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2018/jul/19/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-2962973.html. பார்த்த நாள்: 21 November 2021. 
  2. "அரிய வகை 'இறகு விருந்தினர்' இப்போது இங்கு வருவதில்லை - மணலி மாதவரம் ஏரிகளின் பரிதாப நிலைமை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
  3. Jagannath, G. (27 January 2012). "Civic body steps up garbage clearance". Deccan Chronicle (Chennai: Deccan Chronicle). http://www.deccanchronicle.com/channels/cities/chennai/civic-body-steps-garbage-clearance-223. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணலி_ஏரி&oldid=3625267" இலிருந்து மீள்விக்கப்பட்டது