உள்ளடக்கத்துக்குச் செல்

ஆந்திரப் பிரதேச ஆறுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆந்திரப் பிரதேச ஆறுகளின் பட்டியல் (List of rivers of Andhra Pradesh) என்பது கர்நாடகம், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் பெரிய ஆறுகளான பெண்ணாறு, கோதாவரி ஆறு, கிருஷ்ணா ஆறு, துங்கபத்திரை ஆறுகள் ஆந்திரப் பிரதேசம் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகளாகும். மேலும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து உற்பத்தியாகும் ஆறுகள் நீளம் குறைவாகவும், பருவ காலங்களில் மட்டும் பாயும் ஆறுகளாக உள்ளது.

பட்டியல்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]