மால்தேவி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எல்லாயபாலம் கிராமத்தில் மால்தேவி ஆறும் ஒரு பாலமும்

மால்தேவி ஆறு (Maldevi River) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நெல்லூர் மாவட்டம் வழியாகப் பாயும் ஓர் ஆறு ஆகும். இவ்வாறு பெண்ணாற்றில் சென்று கலக்கிறது.[1]

விஜயநகர பேரரரசர் இந்த ஆற்றின் மீது 1.37 கிலோ மீட்டர் நீளமுள்ள அணையைக் கட்டி அதில் ஆனந்ராஜ் சாகர் என்ற நீர் சேமிக்கும் தொட்டி ஒன்றை அமைத்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Government of Madras (1942). Gazetteer of the Nellore District: Brought Up to 1938. Government Press. பக். 335. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-1851-3. 
  2. "Rainwater Harvesting". Public Health Engineering Department, Government of Meghalaya. பார்த்த நாள் 2008-08-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்தேவி_ஆறு&oldid=2034511" இருந்து மீள்விக்கப்பட்டது