சாகிலேறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாகிலேறு ஆறு தென் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஓடும் ஒர் ஆறாகும். இது பெண்ணாற்றின் துணை ஆறாகும்.

சாகிலேறு வடிநிலம்[தொகு]

சாகிலேறு ஆறானது வெளிகொண்டா மற்றும் நல்லமாலா மலைகளுக்கு இடையே வட தென் திசையமைவில் ஓடுகிறது. தன்னுடைய வடிநிலம் முழுவதும் செம்மண், கரிசல் மண் மற்றும் பொறை மண் ஆகியவற்றை கொண்டு வளபடுத்துகிறது. எனவே இதன் படுகையில் சோளம், கேழ்வரகு, நிலகடலை மற்றும் பல வகையான காய்கறிகள் விளைகின்றன.[1][2],

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகிலேறு&oldid=2359565" இருந்து மீள்விக்கப்பட்டது