சுவர்ணமுகி ஆறு
Appearance
சுவர்ணமுகி | |
---|---|
பெயர் | స్వర్ణముఖి (தெலுங்கு) |
அமைவு | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | இராயலசீமை |
மாவட்டம் | திருப்பதி |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | நேந்திரகுண்ட அனுமான் கோயில் அருகில், ஆந்திரப் பிரதேசம் |
⁃ அமைவு | திருப்பதி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
முகத்துவாரம் | வங்காள விரிகுடா |
⁃ அமைவு | வங்காள விரிகுடா, இந்தியா |
சுவர்ணமுகி ஆறு (Swarnamukhi) தென் இந்தியாவின் ஆறுகளில் ஒன்றாகும். திருமலை மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி இந்து கோயில்கள் இந்த ஆயிற்றுப்படுகையில் அமைந்துள்ளன.[1] துர்ஜதியின் படைப்புகளில் இது மொகலேரு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 25 மில்லியன் கன மீட்டர் நேரடி நீர் சேமிப்புடன் கூடிய கல்யாணி அணை 1977 ஆம் ஆண்டில் இதன் துணை நதியான கல்யாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rangarajan, A. D. (18 November 2015). "Swarnamukhi 'flows' after a decade" (in en-IN). The Hindu (Tirupati). http://www.thehindu.com/news/national/andhra-pradesh/remember-a-river-called-swarnamukhi/article7891833.ece. பார்த்த நாள்: 20 January 2016.
- ↑ "Kalyani Dam D03636". Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)