பன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது உலகில் உள்ள நாடுகள், ஆட்சிப் பகுதிகள், சார்ந்திருக்கும் ஆட்சிப் பகுதிகள் போன்றவற்றின் தலைநகரங்களின் பட்டியல் ஆகும்.

நகர் நாடு
அபுதாபி (நகரம்)  ஐக்கிய அரபு அமீரகம்
அபுஜா  நைஜீரியா
அக்ரா  கானா
ஆடம்ஸ்டவுன்  பிட்கைரன் தீவுகள்
அடிஸ் அபாபா  எதியோப்பியா
அல்ஜியர்ஸ்  அல்ஜீரியா

அலோஃபி  நியுவே
அம்மான்  ஜோர்தான்
ஆம்ஸ்டர்டம்  நெதர்லாந்து
அந்தோரா லா வேலா  அந்தோரா
அங்காரா  துருக்கி
அண்டனானரீவோ  மடகாஸ்கர்
ஆப்பியா  சமோவா
அசுகாபாத்  துருக்மெனிஸ்தான்
அஸ்மாரா  எரித்திரியா
அஸ்தானா  கசகிசுதான்
அசுன்சியோன்  பராகுவே
ஏதென்ஸ்  கிரேக்கம்
அவாருவா  குக் தீவுகள்
பகுதாது  ஈராக்
பக்கூ  அசர்பைஜான்
பமாக்கோ  மாலி
பண்டர் செரி பெகாவான்  பக்ரைன்
பேங்காக்  தாய்லாந்து
பாங்கி  மத்திய ஆபிரிக்கக் குடியரசு
பஞ்சுல்  கம்பியா
பாஸ்தெர்  Guadeloupe
பாசெட்டெரே  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்
பெய்ஜிங்  சீனா
பெய்ரூத்  லெபனான்
பெல்கிறேட்  செர்பியா
பெல்மோப்பான்  பெலீசு
பெர்லின்  இடாய்ச்சுலாந்து
பேர்ன்  சுவிட்சர்லாந்து
பிசுக்கெக்  கிர்கிஸ்தான்
பிசாவு  கினியா-பிசாவு
பொகோட்டா  கொலம்பியா
பிரசிலியா  பிரேசில்
பிராத்திஸ்லாவா  சிலவாக்கியா
பிராசவில்லி  கொங்கோ குடியரசு
பிரிஜ்டவுண்  பார்படோசு
பிரசெல்சு  பெல்ஜியம்
புக்கரெஸ்ட்  ருமேனியா
புடாபெஸ்ட்  அங்கேரி
புவெனஸ் ஐரிஸ்  அர்ஜென்டினா
புசும்புரா  புரூண்டி
கெய்ரோ  எகிப்து
கான்பரா  ஆஸ்திரேலியா
கரகஸ்  வெனிசுவேலா
காஸ்ட்ரீஸ்  செயிண்ட். லூசியா
கயேன்  பிரெஞ்சு கயானா
சார்லொட் அமாலீ  அமெரிக்க கன்னித் தீவுகள்
சிஷினோ  மோல்டோவா
காக்பேர்ண் நகரம்  துர்கசும் கைகோசும்
கொனாக்ரி  கினியா
கோபனாவன்  டென்மார்க்
டக்கார்  செனகல்
திமிஷ்கு  சிரியா
டாக்கா  வங்காளதேசம்
டிலி  கிழக்குத் திமோர்
சீபூத்தீ  ஜிபுட்டி
டொடோமா (அதிகாரப்பூர்வமாக, சட்டமியற்றக்கூடிய)  தன்சானியா
தோகா  கட்டார்
டக்லசு  மாண் தீவு
டப்லின்  அயர்லாந்து
துசான்பே  தஜிகிஸ்தான்
கிழக்கு எருசலேம் (அறிவிக்கப்பட்டது)
ரம்லா (நடைமுறையில்)
 பலத்தீன்
ஏழு கடல்களின் எடின்பரோ  டிரிசுதான் டா குன்ஃகா
அல்-உயூன் (அறிவிக்கப்பட்டது)
தீபாரீத்தீ (நடைமுறையில்)
 சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு [c]
எபிசுகோபி கன்டோன்மண்டு  அக்ரோத்திரியும் டெகேலியாவும்
பிளையிங் பிஷ் கோவ்  கிறிசுத்துமசு தீவுகள்
பிரான்சுக் கோட்டை  மார்டீனிக்
பிரீடவுன்  சியெரா லியொன்
புனாபுட்டி  துவாலு
காபரோனி  பொட்ஸ்வானா
ஜார்ஜ் டவுன்  கேமன் தீவுகள்
ஜார்ஜ் டவுன்  அசென்சன் தீவு
ஜார்ஜ் டவுன்  கயானா
ஜிப்ரால்ட்டர்  சிப்ரால்ட்டர்
குவாத்தமாலா நகரம்  குவாத்தமாலா
குசுதாவியா  செயிண்ட்-பார்த்தலெமி
அகாத்ன  குவாம்
ஆமில்டன்  பெர்முடா
கங்கா உரோவா  Easter Island
ஹனோய்  வியட்நாம்
ஹராரே  சிம்பாப்வே
அர்கீசொ  Somaliland
அவானா  கியூபா
எல்சிங்கி  பின்லாந்து
ஆங்காங்  ஆங்காங்

ஓனியாரா  சொலமன் தீவுகள்
இஸ்லாமாபாத்  பாக்கிஸ்தான்
ஜகார்த்தா  இந்தோனேசியா
ஜேம்ஸ்டவுன்  Saint Helena
எருசலேம் (அறிவிக்கப்பட்டதும், நடைமுறையில் உள்ளதும்)  இசுரேல்
யூபா  தெற்கு சூடான்
காபூல்  ஆப்கானித்தான்
கம்பாலா  உகண்டா
காட்மாண்டு  நேபாளம்
கர்த்தூம்  சூடான்
கீவ்  உக்ரைன்
கிகாலி  ருவாண்டா
கிங் எட்வர்டு பாய்ன்ட்  தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்
கிங்ஸ்டன்  யமேக்கா
கிங்ஸ்டன்  நோர்போக் தீவு
கிங்சுடவுன்  செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்
கின்ஷாசா  காங்கோ மக்களாட்சிக் குடியரசு
கோலாலம்பூர் (அரச, சட்டமியற்றக்கூடிய மற்றும் அதிகாரப்பூர்வமாக)
புத்ராஜாயா (நீதி மற்றும் நிர்வாகம்)
 மலேசியா
குவைத் நகரம்  குவைத்
லிப்ரவில்  காபோன்
லிலொங்வே  மலாவி
லிமா  பெரு
லிஸ்பன்  போர்த்துக்கல்
லியுப்லியானா  சுலோவீனியா
லோமே  டோகோ
இலண்டன்  ஐக்கிய இராச்சியம்

லுவாண்டா  அங்கோலா
லுசாக்கா  சாம்பியா
லக்சம்பர்க்  லக்சம்பேர்க்
மத்ரித்  ஸ்பெயின்
மாசூரோ  மார்ஷல் தீவுகள்
மலாபோ  எக்குவடோரியல் கினி
மாலே  மாலைதீவுகள்
மமுட்சு  மயோட்டே
மனாகுவா  நிக்கராகுவா
மனாமா  பாகாரேயின்
மணிலா  பிலிப்பைன்ஸ்
மபூட்டோ  மொசாம்பிக்
மரிகாட்  செய்ண்ட் மார்டின்
மசேரு  லெசோத்தோ
மாதா-உது  வலிசும் புட்டூனாவும்
இம்பபான் (நிர்வாகம்)
லோபம்பா (அரச மற்றும் சட்டமியற்றக்கூடிய)
 சுவாசிலாந்து
மெக்சிக்கோ நகரம்  மெக்சிகோ
மின்ஸ்க்  பெலருஸ்
முக்தீசூ  சோமாலியா
மொனாக்கோ  மொனாகோ
மொன்றோவியா  லைபீரியா
மொண்டேவீடியோ  உருகுவே
மூறூனீ  காமரோஸ்
மாஸ்கோ  உருசியா
மஸ்கத்  ஓமன்
நைரோபி  கென்யா
நேசோ  பகாமாசு
நைப்பியிதோ  மியான்மார்
நிஜாமீனா  சாட்
புது தில்லி  இந்தியா
கெருல்மூடு  பலாவு
நியாமி  நைஜர்
நிக்கோசியா  சைப்ரஸ்
நிக்கோசியா  வட சைப்பிரசு
நுவாக்சூத்  மவுரித்தேனியா
நூமியா  நியு கலிடோனியா
நுகுஅலோபா  தொங்கா
நூக்  கிறீன்லாந்து
ஒரானியெசுத்தாடு  அரூபா
ஒசுலோ  நோர்வே
ஒட்டாவா  கனடா
வாகடூகு  புர்கினா ஃபாசோ
பாகோ பாகோ  அமெரிக்க சமோவா
பலிகீர்  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்
பனாமா நகரம்  பனாமா
பப்பேத்தே  பிரெஞ்சு பொலினீசியா
பரமாரிபோ  சுரிநாம்
பாரிஸ்  பிரான்ஸ்
பிலிப்சுபர்கு, சின்டு மார்தின்  Sint Maarten
புனோம் பென்  கம்போடியா
Plymouth (அதிகாரப்பூர்வமாக)
பிராதெ (நடைமுறையில்)
 மொண்சுராட்

பத்கரீத்சா (அதிகாரப்பூர்வமாக)
செட்டிஞ் (Old Royal Capital, present seat of the President)
 மொண்டெனேகுரோ
போர்ட் லூயிஸ்  மொரீசியஸ்
மார்சுபி துறைமுகம்  பப்புவா நியூ கினி
போர்ட் விலா  வனுவாட்டு
போர்ட்-ஓ-பிரின்ஸ்  எய்ட்டி
போர்ட் ஆஃப் ஸ்பெய்ன்  திரினிடாட் டொபாகோ
போர்டோ நோவோ (அதிகாரப்பூர்வமாக)
கொட்டொனௌ (நடைமுறையில்)
 பெனின்
பிராகா  செக் குடியரசு
பிரையா  கேப் வேர்டே
பிரிட்டோரியா (செயல்)
புளும்பொன்டின் (நீதி)
கேப் டவுன் (நிர்வாகம்)
 தென்னாபிரிக்கா
பிரிஸ்டினா  Kosovo[g]
பியொங்யாங்  வட கொரியா
கித்தோ  எக்குவடோர்
ரபாத்  மொரோக்கோ
ரெய்க்யவிக்  ஐஸ்லாந்து
ரீகா  லத்வியா
ரியாத்  சவூதி அரேபியா
ரோடு டவுன்  பிரித்தானிய வெர்ஜின் தீவுகள்
உரோம்  இத்தாலி
உறொசோ  டொமினிக்கா
செயிண்ட் டெனிஸ்  Réunion
சைப்பேன்  வட மரியானா தீவுகள்
சான் ஹொசே  கோஸ்ட்டா ரிக்கா
சான் வான்  புவேர்ட்டோ ரிக்கோ
செயின்ட் மரினோ  சான் மேரினோ
சான் சல்வடோர்  எல் சல்வடோர்
சனா  யேமன்
சான் டியேகோ (சிலி)  சிலி
சான்டோ டொமிங்கோ  டொமினிக்கன் குடியரசு
சாவோ தொமே  சாவோ தோமே பிரின்சிபே
சாரயேவோ  பொசுனியாவும் எர்செகோவினாவும்
சியோல்  தென் கொரியா
சிங்கப்பூர்  சிங்கப்பூர்
ஸ்கோப்ஜே  மாக்கடோனியக் குடியரசு
சோஃவியா  பல்கேரியா
சிறீ ஜெயவர்தனபுர கோட்டை (அதிகாரப்பூர்வமாக)
கொழும்பு (former capital; has some government offices)
 இலங்கை
செயிண்ட். ஜோர்ஜ்ஸ்  கிரெனடா
செயின்ட் எலியெர்  யேர்சி
சென் ஜோன்ஸ்  அன்டிகுவா பர்புடா
சென். பீட்டர் போர்ட்  குவேர்ண்சி
செயிண்ட் பியேர்  செயிண்ட் பியரே மிக்குலெயன்
இசுடான்லி  போக்லாந்து தீவுகள்
எசுடெபானெகெத்  Nagorno-Karabakh Republic
ஸ்டாக்ஹோம்  சுவீடன்
சுக்ரே (அரசியலமைப்பின் படி)
லா பாஸ் (நிர்வாகம்)
 பொலீவியா
சுகுமி  Abkhazia
சுவா (பிஜி)  பிஜி
தாய்பெய்  தாய்வான்
தாலின்  எசுத்தோனியா
தரவா  கிரிபட்டி
தாஷ்கந்து  உஸ்பெகிஸ்தான்
திபிலீசி (அதிகாரப்பூர்வமாக)
குத்தாயிசி (சட்டமியற்றக்கூடிய)
 ஜார்ஜியா
டெகுசிகல்பா  ஹொண்டுராஸ்
தெகுரான்  ஈரான்
திம்பு  பூட்டான்
டிரானா  அல்பேனியா
திரசுப்போல்  Transnistria
தோக்கியோ  சப்பான்
டோர்சான்  ஃபாரோ தீவுகள்
திரிப்பொலி  லிபியா
திஸ்கின்வாலி  South Ossetia
தூனிஸ்  துனீசியா
உலான் பத்தூர்  மங்கோலியா
வாதூசு  லெய்செஸ்டீன்
வல்லெட்டா  மால்ட்டா
தி வேல்லி  அங்கியுலா
வத்திக்கான் நகர்  வாட்டிகன் நகரம்
விக்டோரியா  சிஷெல்ஸ்
வியன்னா  ஆஸ்திரியா
வியஞ்சான்  லாவோஸ்
வில்னியஸ்  லித்துவேனியா
வார்சாவா  போலந்து
வாசிங்டன், டி. சி.  ஐக்கிய அமெரிக்கா
வெலிங்டன், நியூசிலாந்து  நியூசிலாந்து
மேற்குத் தீவு  கொகோசு (கீளிங்) தீவுகள்
வில்லெம்ஸ்டாடு  Curaçao
விந்தோக்  நமீபியா
யாமூசூக்ரோ (அதிகாரப்பூர்வமாக)
அபிஜான் (former capital; still has many government offices)
 ஐவரி கோஸ்ட்
யாவுண்டே  கமரூன்
யாரென் (நடைமுறையில்)  நவூரு
யெரெவான்  ஆர்மீனியா
சாகிரேப்  குரோசியா

குறிப்புகள்[தொகு]