கர்த்தூம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அல்-கர்த்தூம், சூடான்
الخرطوم
நைல் ஆற்றின் வளைவில் கர்த்தூம் நகரம்
நைல் ஆற்றின் வளைவில் கர்த்தூம் நகரம்
அடை பெயர்: முக்கோண நகரம்
அல்-கர்த்தூம், சூடான் is located in சூடான்
அல்-கர்த்தூம், சூடான்
அல்-கர்த்தூம், சூடான்
சூடானில் கர்த்தூமின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 15°34′N 33°36′E / 15.567°N 33.600°E / 15.567; 33.600
ஆட்சி
 • ஆளுநர் அப்துல் ஹலீம் அல்-முத்தபீ
மக்கள்தொகை (2005)
 • நகர்ப்புறம் 22,07,794
 • பெருநகர் பகுதி 80,00,000

கர்த்தூம் சூடான் நாட்டின் தலைநகரமும் கார்த்தௌம் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். இது உகாண்டாவில் இருந்து வடக்கு நோக்கிப் பாயும் வெள்ளை நைல் மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் நீல நைல் ஆகிய ஆறுகள் இணையும் இடத்தில் இருக்கிறது. இந்தத இரு நைல்களின் இணைவு மோக்ரான் எனப்படுகிறது. இவ்விரு ஆறுகள் இணைந்து உருவாகும் நைல் ஆறானது வடக்கு நோக்கி எகிப்து வழியாகப் பாய்ந்து நடுநிலக் கடலில் இணைகிறது.

இங்கு பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இதுவே சூடான் நாட்டின் இரண்டாவது மக்கள் தொகை மிகுந்த நகரம் ஆகும்.

நகரப்போக்குவரத்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்த்தூம்&oldid=1761467" இருந்து மீள்விக்கப்பட்டது