நீல நைல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீல நைல் அருவி
நீல நைலும் வெள்ளை நைலும்

நீல நைல் எதியோப்பியாவின் தனா ஏரியில் தொடங்கும் ஓர் ஆறு ஆகும். இவ்வாறு எத்தியோப்பியாவில் அபய் என்றும் சூடானில் அல்-பஹர் அல்-அசுராக் என்றும் அழைக்கப்படுகிறது.

இது சூடான் நாட்டிலுள்ள கார்த்தௌம் என்ற இடத்தில் வெள்ளை நைல் ஆற்றுடன் இணைகிறது. இவ்விடத்திலிருந்து இது நைல் என்று அழைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_நைல்&oldid=3324528" இருந்து மீள்விக்கப்பட்டது