சான் டியேகோ (சிலி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சான்ட்டியேகோ
Santiago de chile collage.png
சான்ட்டியேகோ பெருநகரில் சான்டியேகோ கம்யூன் அமைவிடம்
சான்ட்டியேகோ பெருநகரில் சான்டியேகோ கம்யூன் அமைவிடம்
சான்ட்டியேகோ is located in சிலி
சான்ட்டியேகோ
சான்ட்டியேகோ
சிலியில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 33°27′0″S 70°40′0″W / 33.45000°S 70.66667°W / -33.45000; -70.66667
நாடு சிலி
வலயம் சான்ட்டியேகோ மாநகர வலயம்
மாநிலம் சான்ட்டியேகோ மாநிலம்
நிறுவப்பட்டது பெப்ரவரி 12, 1541
அரசாங்க
 • நகரத்தந்தை பப்லோ சலாக்கெட் சையது (தனி சனயாயக சங்கம்)
பரப்பு
 • Urban 641.4
 • Metro 15,403.2
Elevation 520
மக்கள் (2009)
 • நகர் 52,78,044
 • அடர்த்தி 8
 • நகர்ப்புறம் 66,76,745
 • பெருநகர் பகுதி 7.2
நேர வலயம் சிலி நேரம் (CLT)[1] (UTC-4)
 • கோடை (ப.சே.நே) சிலி வேனிற்கால நேரம் (CLST)[2] (UTC-3)
Website municipalidaddesantiago.cl

சான்ட்டியேகோ (Santiago) அல்லது சிலியின் சான்ட்டியேகோ (Santiago de Chile), சிலியின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும். பல அடுத்தடுத்த நகராட்சிகள் ஒன்றிணைந்து சான்ட்டியேகோ பெருநகரம்(Greater Santiago) என்றழைக்கப்படுகிறது. நாட்டின் மையப் பள்ளத்தாக்கில் கடல்மட்டத்திலிருந்து 520 m (1,706.04 ft) உயரத்தில் அமைந்துள்ளது. இது தலைநகராக இருந்தபோதும் நாட்டின் சட்டமன்றங்கள் இங்கிருந்து மேற்கில் ஒருமணி நேரப் பயணத்தில் உள்ள கடற்கரை நகரான வால்பரைசோவில் கூடுகின்றன.

சிலியின் தொடர்ந்த பொருளியல் வளர்ச்சி சான்ட்டியேகோவை புறநகர் வளர்ச்சி, பல பல்பொருள்கடை வளாகங்கள், வியத்தகு உயர்ந்த கட்டிடங்கள் என இலத்தீன் அமெரிக்காவின் மிகுந்த நவீன மாநகரமாக மாற்றியுள்ளது. வளர்ந்துவரும் பாதாள தொடருந்து வலையமைப்பான சான்ட்டியேகோ மெட்ரோவுடன் நவீன பேருந்துச் சேவைகளையும் சுங்கத்துடன் கூடிய சுற்றுச்சாலைகள், உள்நகர நெடுஞ்சாலைகள் என மிகத்தற்காலிக போக்குவரத்தைக் கொண்டுள்ளது.

சான்ட்டியேகோ பல பன்னாட்டு நிறுவனங்களின் வலயத் தலைநகராகவும் நிதி நிறுவனங்களின் மையமாகவும் விளங்குகிறது. இங்கு பல்வேறுபட்ட பன்னாட்டுப் பண்பாடு தழைத்துள்ளது.

காட்சிக்கூடம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chile Time". உலக நேர வலயங்கள் இணையதளம். பார்த்த நாள் 2007-05-05.
  2. "Chile Summer Time". உலக நேர வலயங்கள் இணையதளம். பார்த்த நாள் 2007-05-05.

வெளியிணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 33°26.27′S 70°39.02′W / 33.43783°S 70.65033°W / -33.43783; -70.65033

"http://ta.wikipedia.org/w/index.php?title=சான்_டியேகோ_(சிலி)&oldid=1828779" இருந்து மீள்விக்கப்பட்டது