புசும்புரா
தோற்றம்
புசும்புரா Bujumbura | |
|---|---|
புசும்புராவின் நடுப் பகுதி | |
| நாடு | புருண்டி |
| மாகாணம் | புசும்புரா-வில் |
| மக்கள்தொகை (1994) | |
| • நகரம் | 3,00,000 |
| • நகர்ப்புறம் | 3,00,000 |
| மதிப்பு | |
| நேர வலயம் | ஒசநே+1 (நடு ஆப்பிரிக்க) |
| • கோடை (பசேநே) | ஒசநே+1 (பயன்படுத்தவில்லை) |
புசும்புரா அல்லது புஜும்புரா (Bujumbura) புருண்டி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். டாங்கனிக்கா ஏரியின் வடகிழக்கு எல்லையில் அமைந்த இந்நகரத்தில் 1994 கணக்கெடுப்பின் படி 300,000 மக்கள் வசிக்கின்றனர்.