ஜார்ஜ் டவுன், அசென்சன் தீவு
ஜார்ஜ் டவுன் | |
---|---|
ஜார்ஜ் டவுன் (2011) | |
![]() ஜார்ஜ் டவுன் அமைவிடத்தைக் காட்டும் அசென்சன் தீவின் வரைபடம் | |
இறைமையுள்ள நாடு | ஐக்கிய இராச்சியம் |
பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் | ![]() |
Island | அசென்சன் தீவு |
First inhabited | 1815 |
தோற்றுவித்தவர் | அரச கடற்படை |
பெயர்ச்சூட்டு | மூன்றாம் ஜோர்ஜ் |
தலைநகரம் | அசென்சன் தீவு |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 450 (தோராயமாக) |
நேர வலயம் | GMT (ஒசநே+0) |
ஜார்ஜ் டவுன் (ஆங்கில மொழி: Georgetown) என்பது அத்திலாந்திக்குப் பெருங்கடலில் அமைந்துள்ள அசென்சன் தீவின் தலைநகரமாகும். இது அசென்சன் தீவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்திற்கு ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜோர்ஜின் நினைவாக ஜார்ஜ் டவுன் எனப் பெயர் சூட்டப்பட்டது.[1] இங்கு தேவாலயம், கப்பல் துறை, ஓடுதளம், பல்பொருள் அங்காடி, அஞ்சல் நிலையம், உணவகம், மருத்துவமனை, நூலகம், காவல் நிலையம் ஆகியவை உள்ளன. எனினும் ஒரு பள்ளி கூட இங்கு இயக்கப்படவில்லை.
சான்றுகள்[தொகு]
- ↑ "அசென்சன் தீவின் பாரம்பரியம்" இம் மூலத்தில் இருந்து 2015-06-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150622050135/http://www.ascension-island.gov.ac/heritage-amble/.