போர்ட்-ஓ-பிரின்ஸ்
தோற்றம்
போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரம்
(Vil Pòtoprens எயிட்டியக் கிரியோல் மொழியில்) | |
|---|---|
Map of Haiti with Port-au-Prince shown | |
| நாடு | எயிட்டி |
| பகுதி | மேற்கு பகுதி |
| மாவட்டம் | போர்ட்-ஓ-பிரின்ஸ் மாவட்டம் |
| தொடக்கம் | 1749 |
| குடியேற்ற நாட்டின் தலைநகரம் | 1770 |
| அரசு | |
| • நகரத் தலைவர் | ஜான் ஈவ்ஸ் ஜேசன் |
| மக்கள்தொகை (2007) | |
| • நகரம் | 10,82,800 |
| • பெருநகர் | 17,28,100 |
போர்ட்-ஓ-பிரின்ஸ் (Port-au-Prince) எயிட்டியின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரில் ஏறத்தாழ 3 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.