பிராத்திஸ்லாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆள்கூறுகள்: 48°08′38″N 17°06′35″E / 48.14389°N 17.10972°E / 48.14389; 17.10972
பிராத்திசுலாவா
நகரம்
Bratislava Montage.jpg
Bratislava Montage
Flag
Coat of Arms
செல்லப்பெயர்: தன்யூப்பின் அழகு, சிறிய பெருநகரம் (Beauty on the Danube, Little Big City)
நாடு  சிலவாக்கியா
பகுதி பிராத்திசுலாவா
ஆறுகள் தன்யூப், மொராவா, சிறிய தன்யூப்
உயரம் 134 மீ (440 அடி)
ஆள்கூறு 48°08′38″N 17°06′35″E / 48.14389°N 17.10972°E / 48.14389; 17.10972
மிகவுயர் புள்ளி இடெவின்சுகா கொபைலா (Devínska Kobyla)
 - உயர்வு 514 மீ (1,686 அடி)
மிகத்தாழ் புள்ளி தன்யூப் ஆறு
 - உயர்வு 126 மீ (413 அடி)
பரப்பு 367.584 கிமீ² (142 ச.மைல்)
 - urban 853.15 கிமீ² (329 ச.மைல்)
 - metro 2,053 கிமீ² (793 ச.மைல்)
Population 4,31,061 (2009-12-31)
 - urban 5,86,300
 - metro 6,59,578
Density 1,173 / கிமீ2 (3,038 / ச மை)
முதலில் அறியப்பட்டது 907
Government நகர சபை
Mayor மிலன் ஃப்டக்னிக் (Milan Ftáčnik)
Timezone ம.ஐ.நே (UTC+1)
 - summer (DST) ம.ஐ.கோ.நே (UTC+2)
Postal code 8XX XX
Phone prefix 421 2
Car plate BA, BL
சிலோவாக்கியாவில் பிரத்திசுலாவாவின் அமைவிடம்
சிலோவாக்கியாவில் பிரத்திசுலாவாவின் அமைவிடம்
<div style="position:absolute; left:Expression error: Unrecognized punctuation character "[".px; top:Expression error: Unrecognized punctuation character "[".px; padding:0;">
Locator Red.svg
சிலோவாக்கியாவில் பிரத்திசுலாவாவின் அமைவிடம்
Location in the Bratislava Region
Location in the Bratislava Region
<div style="position:absolute; left:Expression error: Unrecognized punctuation character "[".px; top:Expression error: Unrecognized punctuation character "[".px; padding:0;">
Locator Red.svg
Location in the Bratislava Region
விக்கிமீடியா பொது: Bratislava
Statistics: MOŠ/MIS
Website: bratislava.sk

பிராத்திசுலாவா (ஆங்கில மொழி: Bratislava, இடாய்ச்சு மொழி: Pressburg முன்னர் பிரீபேர்க் (Preßburg), அங்கேரியம்: Pozsony), சிலோவாக்கியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்தொகை 431,000 ஆகும்[1]. சிலோவாக்கியாவின் தென்மேற்குப் பகுதியில் தன்யூப் ஆற்றின் இரு மருங்கிலும் இந்நகரம் அமைந்துள்ளது. ஆத்திரியாவையும் அங்கேரியையும் எல்லைகளாகக் கொண்ட இந்நகரம், உலகிலேயே இரு வேறு நாடுகளை எல்லைகளாகக் கொண்ட ஒரேயொரு தலைநகரமாகும்[2]. சிலோவாக்கியாவின் அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார மையமாக இந்நகரம் திகழ்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Population on December 31, 2006 – districts". Statistical Office of the Slovak Republic. 2007-07-23. ஆகஸ்ட் 24, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. January 8, 2007 அன்று பார்க்கப்பட்டது.
  2. Dominic Swire (2006). "Bratislava Blast". Finance New Europe. டிசம்பர் 10, 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 8, 2007 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராத்திஸ்லாவா&oldid=3588572" இருந்து மீள்விக்கப்பட்டது