சிஷினோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிஷினோ
சிஷினோ விமானநிலையத்திலிருந்து நகரை அடையும் போதுள்ள சிஷினோ நுழைவாயில்
சிஷினோ விமானநிலையத்திலிருந்து நகரை அடையும் போதுள்ள சிஷினோ நுழைவாயில்
சிஷினோ-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் சிஷினோ
சின்னம்
நாடு  மோல்டோவா
தோற்றம் 1436
அரசு
 • மேயர் டோரின் சிர்டோக்கா (Dorin Chirtoaca), 2007 முதல்
பரப்பளவு
 • நகரம் 120
 • Metro 635
ஏற்றம் 85
மக்கள்தொகை (ஜனவரி 2011 மதிப்பீடு.[1])
 • நகரம் 664
 • அடர்த்தி 5,539
 • பெருநகர் 789
நேர வலயம் கி.ஐ.நே (ஒசநே+2)
 • கோடை (பசேநே) கி.ஐ.கோ.நே (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு MD-20xx
தொலைபேசி குறியீடு +373 22
இணையதளம் www.chisinau.md

சிஷினோ (ஆங்கிலம்:Chișinău, உக்ரைனியன்: Кишинів, உருசியம்: Кишинёв - வரலாற்று ரீதியாக கிஷினேவ் எனவும் அறியப்படும்), மோல்டோவாவின் தலைநகரமும் மிகப்பெரிய உள்ளூராட்சியும் ஆகும். நாட்டின் மத்திய பகுதியில் பிக் ஆற்றின் கரையில் உள்ள இந்நகரம் மோல்டோவாவின் கைத்தொழில் வர்த்தக மையம் ஆகும். உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி ஜனவரி 2011இல் இதன் நகர மக்கட்தொகை 664,700 ஆகவும் மாநகர மக்கட்தொகை 789,500[1] ஆகவும் இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Number of resident population in the Republic of Moldova as of 1st January 2011, in territorial aspect". National bureau of statistics of the Republic of Moldova (March 12, 2011). பார்த்த நாள் June 10, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஷினோ&oldid=1366509" இருந்து மீள்விக்கப்பட்டது