சுவா (பிஜி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுவா

சுவா (ஆங்கிலம்:Suva) பிஜி நாட்டின் தலைநகரமும் நசினுவிற்குப்பிறகு அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இது விட்டி லெவு தீவின் தென்கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.

2007 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சுவாவின் மக்கள்தொகை 85,691.[1] சுவாவின் புறநகர்ப்பகுதிகளை உள்ளிட்ட சுவா பெருநகர்ப் பகுதி, லாமி, நசினு மற்றும் நவுசோரி ஆகிய பகுதிகளின் மொத்த மக்கள்தொகை 330,000. இது பிஜி நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். லாமியை விடுத்து இந்தப்பெருநகர் வளாகம் சுவா-நவுசோரி நடைக்கூடம் எனப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fiji Islands Bureau of Statistics – Population and Demography". Statsfiji.gov.fj. பார்த்த நாள் 10 October 2012.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவா_(பிஜி)&oldid=2745646" இருந்து மீள்விக்கப்பட்டது