கிங்சுடவுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிங்சுடவுன்
நகரம், தலைநகரம்
கிங்சுடவுன், செயின்ட் வின்செண்ட்
கிங்சுடவுன், செயின்ட் வின்செண்ட்
அடைபெயர்(கள்): "தோரண வளைவுகளின் நகரம்"[1]
நாடு செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
தீவு செயிண்ட். வின்செண்ட்
நிறுவனம் 1722
மக்கள்தொகை (2014 est)
 • மொத்தம் [[.
நேர வலயம் கிழகத்திய கரீபியன் நேர வலயம் (ECT) (ஒசநே-4)
தொலைபேசி இலக்கத் திட்டம் 784

கிங்சுடவுன் (Kingstown, கிங்ஸ்டவுண்) செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்களின் முதன்மைத் துறைமுகமும் வணிக மையமும் தலைநகரமும் ஆகும். 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கிங்சுடவுனின் மக்கள்தொகை 24,518 ஆகும்.[3] இங்கிருந்து வாழைப்பழம், தேங்காய்கள், கூம்புக் கிழங்கு ஏற்றுமதியாகின்றன. இக்குடியிருப்பு பிரெஞ்சுக்காரர்களால் 1722க்குப் பிறகு ஏற்படுத்தப்பட்டது. இங்குள்ள தாவரவியல் பூங்கா மேற்கு அரைக்கோளத்திலேயே மிகவும் தொன்மையானதொன்றாகும்.[4]

மேற்சான்றுகள்[தொகு]

  1. http://discoversvg.com/index.php/en/stvincent/around-st-vincent/kingstown
  2. "Kingstown". Wikimapia. பார்த்த நாள் 2 March 2013.
  3. "Population of Kingstown, Saint Vincent and the Grenadines". Mongabay.com (2008). பார்த்த நாள் 2009-11-16.
  4. http://www.bgci.org/garden.php?id=314
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிங்சுடவுன்&oldid=1940675" இருந்து மீள்விக்கப்பட்டது