டக்லசு, மாண் தீவு
Jump to navigation
Jump to search
ஆள்கூறுகள்: 54°08′43″N 4°28′54″W / 54.14521°N 4.48172°W
டக்லசு | |
மான்சு: [Doolish ] error: {{lang}}: text has italic markup (உதவி) | |
![]() டக்லசு வளைகுடாவின் தோற்றம் |
|
![]() | |
மக்கட்தொகை | 27,938 (2011 மக்கட்டொகைக் கணக்கெடுப்பு) |
---|---|
OS grid reference | SC379750 |
Parish | டக்லசு |
Sheading | மத்திய |
Crown dependency | மாண் தீவு |
அஞ்சல் நகரம் | மாண்தீவு |
அஞ்சல் மாவட்டம் | IM1 / IM2 |
தொலைபேசிக் குறியீடு | 01624 |
காவல்துறை | |
தீயணைப்பு | |
Ambulance | |
House of Keys | டக்லசு வடக்கு டக்லசு கிழக்கு டக்லசு தெற்கு டக்லசு மேற்கு |
இணையத்தளம் | www.douglas.im/ |
இடங்களின் பட்டியல்: ஐக்கிய இராச்சியம் |
டக்லசு, மாண் தீவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் டக்லசு ஆற்றின் வாய்ப்பகுதியில் அமைந்துள்ளது. சிறிய குடியேற்றமாகவிருந்த டக்லசு, பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் துறைமுக நகரமான லிவர்பூலுடன் ஏற்பட்ட தொடர்புகளால் வேகமாக வளர்ச்சியடைந்தது. மான் தீவின் பொருளாதாரம், கலை, கலாச்சாரம், போக்குவரத்து மற்றும் சட்ட, நிதியியல் சேவைகளின் மையமாக இந்நகரம் திகழ்கின்றது. 1907 முதல் நடைபெறும் மாண் தீவின் சர்வதேச விசையுந்து ஓட்டப் போட்டியானது இந்நகரில் ஆரம்பித்து இந்நகரிலேயே முடிவடைகின்றது.