மின்ஸ்க்
மின்ஸ்க்
Мінск · Минск | |
---|---|
மின்ஸ்கின் ஊடாடும் வரைபடம் | |
பெலருஸில் அமைவிடம் ஐரோப்பாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 53°54′N 27°34′E / 53.900°N 27.567°E | |
நாடு | பெலருஸ் |
முதலில் குறிப்பிட்டது | 1067 |
அரசு | |
• சேர்மன் | விளாடிமிர் குகரேவ்[1] |
பரப்பளவு | |
• தலைநகரம் | 409.53 km2 (158.12 sq mi) |
• மாநகரம் | 2,352.5 km2 (908.3 sq mi) |
ஏற்றம் | 280.6 m (920.6 ft) |
மக்கள்தொகை (1 சனவரி 2021[3]) | |
• தலைநகரம் | 19,96,553 |
• அடர்த்தி | 4,876/km2 (12,630/sq mi) |
• பெருநகர் | 22,56,263[2] |
• பெருநகர் அடர்த்தி | 959/km2 (2,480/sq mi) |
மொத்த பிராந்திய தயாரிப்பு | |
• மொத்தம் | Br 55 பில்லியன் (€22 பில்லியன்) |
• தனிநபர் | Br 27,600 (€11,000) |
நேர வலயம் | ஒசநே+3 (MSK[5]) |
அஞ்சல் குறியீடு | 220001-220141 |
இடக் குறியீடு | +375 17 |
ஐஎசுஓ 3166 குறியீடு | BY-HM |
உரிமத் தட்டு | 7 |
இணையதளம் | www.minsk.gov.by |
மின்ஸ்க் (Minsk, பெலருசிய மொழி: Мінск [mʲinsk]; உருசியம்: Минск) பெலருஸ் நாட்டின் தலைநகரமாகும்.
பிரெஸ்ற், குரெட்னோ, கோமெல், மொகிலெவ், விற்றெப்ஸ்க் என்பன இந்நாட்டின் மற்றைய முக்கிய நகரங்கள்
பெலாரஸ் என தற்போது அழைக்கப்படும் பகுதிகள் பெரும்பாலும் லித்துவேனியா, போலந்து, ரஷ்யப்பேரரசு போன்ற நாடுகளின் பகுதிகளாகவே வரலாற்றுக் காலங்களில் இருந்து வந்தன. இறுதியில் பெலாரஸ் 1922 இல் சோவியத் யூனியனின் ஒரு குடியரசாக(பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு) மாறியது. 27 ஆகஸ்ட் 1990 இல் தனது தன்னாட்சி உரிமையை அரசுசார்பாக அறிவித்தது. சோவியத் யூனியனின் உடைவைத் தொடர்ந்து 25 ஆகஸ்ட் 1991 பெலாரஸ் குடியரசு என்ற நாடாக தம் விடுதலையை (சுதந்திரப்) அறிவிப்பு செய்துகொண்டது.
1994 இல் இருந்து அலெக்சாண்டர் லுகாசென்கோ இந்நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ளார். பெலாரஸ் தற்போது அயல்நாடான ரஷ்யாவுடன் ரஷ்யா பெலாரஸ் யூனியன் (Union of Russia and Belarus) என்னும் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இத்திட்டத்தில் இரு நாடுகளின் பொருளாதாரங்களை இணைப்பதுடன் மற்றும் பல விடயங்களும் அடங்கும். இதன் அயல்நாடான உக்ரைனில் 1986 இல் நடந்த செர்ணோபில் விபத்தினால் ஏற்பட்ட அணுக்கசிவு விளைவுகளினால் தொடர்ந்தும் இந்நாடு பாதிப்படைந்துவருகிறது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Minsk City Executive Committee" (in ஆங்கிலம்). 18 January 2019. Archived from the original on 18 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 27 டிசம்பர் 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) Official portal minsk.gov.by - ↑ population with Minsk district (259,710)
- ↑ "Population of Minsk".
- ↑ "Gross domestic product and gross regional product by regions and Minsk city in 2021". பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
- ↑ "Eternal Daylight Saving Time (DST) in Belarus". timeanddate.com. 19 September 2011. பார்க்கப்பட்ட நாள் 30 October 2014.
நூல் பட்டியல்
[தொகு]- Bohn, Thomas M. (2008). Minsk – Musterstadt des Sozialismus: Stadtplanung und Urbanisierung in der Sowjetunion nach 1945. Köln: Böhlau. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-412-20071-8.
- Бон, томас м. (2013). "Минский феномен". Городское планирование и урбанизация в Советском Союзе после Второй мировой войны. Translated by Слепович, Е. Москва: РОССПЭН.
- Бон, томас м. (2016). Сагановіч, Г. (ed.). "Мінскі феномен". Гарадское планаванне і ўрбанізацыя ў Савецкім Саюзе пасля 1945 г. Translated by Рытаровіч, мовы М. ; навук. рэд. Мінск: Зміцер Колас.
{{cite book}}
: CS1 maint: multiple names: translators list (link)
மேலும் படிக்க
[தொகு]- "Minsk (town)". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 18. (1911). Cambridge University Press.
- Nechepurenko, Ivan (5 October 2017). "How Europes Last Dictatorship Became a Tech Hub". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2017/10/05/world/europe/belarus-minsk-technology.html.
வெளி இணைப்புகள்
[தொகு]- [1]34mag city guide a city guide for Minsk
- Minsk city on the official website of Belarus
- Why Minsk Is Not Like Other Capitals.
- Lost In Translation In Minsk – The "Real Belarus" Travel Tips.
- The Minsk Herald online magazine in English
- வார்ப்புரு:JewishGen-LocalityPage
- Photos of old Minsk பரணிடப்பட்டது 2020-03-26 at the வந்தவழி இயந்திரம்
- Photos of Minsk during World War II பரணிடப்பட்டது 2020-05-01 at the வந்தவழி இயந்திரம்