எசுடெபானெகெத்
தோற்றம்
எசுடெபானெகெத்
Ստեփանակերտ சான்கெண்டி / கான்கெண்டி | |
|---|---|
நகரம் | |
மேலிருந்து இடமாக: மறுமலர்ச்சி சதுக்கத்தின் விரிந்தக் காட்சி கரபாக் கோரின் நினைவாக T-72 டாங்க் இசுடீபன் சாஹம்யான் சதுக்கம் இசுடீபன் சாஹம்யான் விளையாட்டரங்கம் நகரின் வான்காட்சி நகரின் அகலப்பரப்புக் காட்சி | |
| நாடு | நடைமுறைப்படி சட்டப்படி |
| மாநிலம் | எசுடெபானெகெத் (நகரம்) |
| அரசு | |
| • மேயர் | சுரென் கிரிகோர்யன் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 29.12 km2 (11.24 sq mi) |
| ஏற்றம் | 813 m (2,670 ft) |
| மக்கள்தொகை (2013)[1] | |
| • மொத்தம் | 54,500 |
| • அடர்த்தி | 1,872/km2 (4,850/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+4 (GMT+4) |
| இடக் குறியீடு | +374 47 |
| இணையதளம் | www.stepanakert.am |
| Sources: Stepanakert city area and population[2] | |
எசுடெபானெகெத் (Stepanakert, Step'anakert) அல்லது கான்கெண்டி (Khankendi, அசர்பைஜான் மொழி: Xankəndi) நடைமுறைப்படி தன்னாட்சியுடைய குடியரசான நகோர்னோ கரபாக் குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2013ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 54,500 ஆகும். இவர்களில் பெரும்பாலோர் ஆர்மீனிய இனத்தவராவர்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Results of 2005 census of the Nagorno-Karabakh Republic. Republic of Nagorno-Karabakh. p. 47.
- ↑ [1]