எசுடெபானெகெத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசுடெபானெகெத்
Ստեփանակերտ
சான்கெண்டி / கான்கெண்டி
நகரம்
மேலிருந்து இடமாக: மறுமலர்ச்சி சதுக்கத்தின் விரிந்தக் காட்சி கரபாக் கோரின் நினைவாக T-72 டாங்க் இசுடீபன் சாஹம்யான் சதுக்கம் இசுடீபன் சாஹம்யான் விளையாட்டரங்கம் நகரின் வான்காட்சி நகரின் அகலப்பரப்புக் காட்சி
மேலிருந்து இடமாக:
மறுமலர்ச்சி சதுக்கத்தின் விரிந்தக் காட்சி
கரபாக் கோரின் நினைவாக T-72 டாங்க்
இசுடீபன் சாஹம்யான் சதுக்கம்
இசுடீபன் சாஹம்யான் விளையாட்டரங்கம்
நகரின் வான்காட்சி
நகரின் அகலப்பரப்புக் காட்சி
எசுடெபானெகெத்-இன் சின்னம்
சின்னம்
நாடுநடைமுறைப்படி  நகோர்னோ கரபாக் குடியரசு நிர்வாகத்தில்
சட்டப்படி  அசர்பைஜான் அங்கம்;
மாநிலம்எசுடெபானெகெத் (நகரம்)
அரசு
 • மேயர்சுரென் கிரிகோர்யன்
பரப்பளவு
 • மொத்தம்29.12 km2 (11.24 sq mi)
ஏற்றம்813 m (2,670 ft)
மக்கள்தொகை (2013)[1]
 • மொத்தம்54,500
 • அடர்த்தி1,872/km2 (4,850/sq mi)
நேர வலயம்GMT+4 (ஒசநே+4)
தொலைபேசி குறியீடு+374 47
இணையதளம்www.stepanakert.am
Sources: Stepanakert city area and population[2]

எசுடெபானெகெத் (Stepanakert, Step'anakert) அல்லது கான்கெண்டி (Khankendi, அசர்பைஜான் மொழி: Xankəndi) நடைமுறைப்படி தன்னாட்சியுடைய குடியரசான நகோர்னோ கரபாக் குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2013ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 54,500 ஆகும். இவர்களில் பெரும்பாலோர் ஆர்மீனிய இனத்தவராவர்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Results of 2005 census of the Nagorno-Karabakh Republic. Republic of Nagorno-Karabakh. p. 47.
  2. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுடெபானெகெத்&oldid=1940667" இலிருந்து மீள்விக்கப்பட்டது